புதுச்சேரி ஆட்சியர் முன்னிலையில் உழவர்கள், வேளாண் இயக்குனர் அவர்களுக்கு கண்டனம்

Views: 257 புதுச்சேரி ஆட்சியர் முன்னிலையில் உழவர்கள், வேளாண் இயக்குனர் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்தனர் புதுச்சேரி அரசானது, மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஹெக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் நிவாரணத்தை வழங்க உத்தரவிட்டது. இழுபறி 1 அதைத்தொடர்ந்து வேளாண் பெருங்குடி மக்கள் உழவர் உதவியகத்தை நாடினார்கள். இழுபறி 2 அதைத் தொடர்ந்து, வேளாண் இயக்குனர் அவர்கள், இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர், வேளாண் பெருங்குடி மக்கள் இ-சேவை மையத்தை அணுகினார்கள். அங்கு பணிபுரியும் ஊழியர்கள் விண்ணப்பிப்பது … Continue reading புதுச்சேரி ஆட்சியர் முன்னிலையில் உழவர்கள், வேளாண் இயக்குனர் அவர்களுக்கு கண்டனம்